Publisher: கருத்து=பட்டறை
தமிழ் இலக்கியத்தில் குற்றப்பரம்பரையினர் பற்றி இத்தொகுப்பு தமிழ் இல்க்கிய வரலாற்றை மறுவாசிப்பிற்கு உட்படுத்துகிறது. தமிழ்ச் சமூகத்தில் இனக்குழு வாழ்க்கை எவ்வாறு சாதியமாக உருமாற்றம் பெறுகிறது என்பதை ஆய்வுக்குட்படுத்துகிறது.
எழுத்தின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது. வல்லாதிக்கத்தின் லாபவெறியின்..
₹333 ₹350
Publisher: சைவ சித்தாந்தப் பெருமன்றம்
திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும் - முனைவர் ஆ.பத்மாவதி :இந்நூலில் ஆசிரியர் முனைவர் ஆ.பத்மாவதி அவர்கள் இந்நூலில், மாணிக்க வாசகர் குறித்த வரலாற்று உண்மையினை உலகிற்கு உணார்த்தியுள்ளார்...
₹133 ₹140
Publisher: இலக்கியச் சோலை
நான் ஆஸனங்கள் பயின்றவன், நெடுநேரம் மூச்சை அடக்கப் பழகியவன்; கழுத்தைக் கயிறு இறுக்காத வண்ணம் கழுத்தை உப்ப வைத்து மூச்சை அடக்கிக் கொள்ளத் தெரிந்தவன்; ஆகையால் எனது உயிர் போகாமல் இன்னும் இருப்பவன்; நான் விரும்பினாலொழிய என்னை நீங்கள் கொல்ல முடியாது; இனி நான் உயிர்வாழ விரும்பவில்லை. எனக்காக என்னோடு தோளோடு..
₹219 ₹230
Publisher: கிழக்கு பதிப்பகம்
வரலாற்றைப் பொருத்தவரை அரச பரம்பரைகளையும் போர்களையும் பிற மரபினரோடான தொடர்புகளையும் அறிந்து கொள்ள கல்வெட்டுகளைக் காட்டிலும் செப்பேடுகளே பேருதவி புரிகின்றன. நம் நாடு முழுவதும் ஐயாயிரம் செப்பேடுகள் கண்டெடுக்கப்பெற்றிருக்கின்றன. இவற்றுள் சோழ, பல்லவ, பாண்டிய செப்பேடுகள் கிட்டத்தட்ட எழுபது என்கிற எண்ணிக்க..
₹95 ₹100
Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
தமிழ் மொழியைத் தாய்மொழியைக் கொண்டு நிலவும் இந்நிலப்பரப்பு முற்காலத்தே தமிழகம் என்று அழைக்கப்பட்டது. இப்போது இதனைத் தமிழ்நாடு என்று அழைக்கின்றன. இந்தியப் பரப்பை மூன்று பகுதிகளாகப் பிரித்து பண்டைக் காலம் முதல் ஆட்சி புரிந்து வந்தோர் மூவேந்தரேயாவர். அம் மூவேந்தர்களில் பாண்டியர்களும் அடங்குவர். இவர்கள் ..
₹181 ₹190